போம்மோப்சிஸ் பழம் அழுகல்: போம்மோப்சிஸ் ஸ்சிடி
அறிகுறிகள்:
- அறிகுறிகள் பழங்கள் முதிரும் முன்பே பூர்த்து முடிந்த பின் தோன்றும்
- தாக்கப்பட்ட பழங்கள் சிறியதாகவும், தெள்ளத் தெளிவாக வெள்ளை அல்லது லேசான பழுப்பு நிற வட்ட வடிவப் புள்ளிகள் காணப்படும்
- பழங்கள் பழுக்க ஆரம்பித்தவுடன் புள்ளிகள் அதிகமாக பழத்தை மூடிவிடும்
- பாதிக்கப்பட்ட திசுக்கள் மென்மையாக மாறி, கெட்ட நாற்றத்தை உண்டாக்கும்
கட்டுப்பாடு:
- 0.4%போர்டியாக்ஸ் கலவை அல்லது 0.2%காப்பர் ஆக்ஸில் க்ளோரைட், 0.2% ஜினெப் பயன்படுத்தவும்
Image source:
http://midh.gov.in/technology/IPM-GUAVA-Revised-Sept2011.pdf |
|
போம்மோப்சிஸ் பழம் அழுகல் |
|